வேளாண்மைப் பொறியியல் துறைக்கு வரவேற்கிறோம்

  • CHC

சாதனைகள்

 
 

வேளாண் இயந்திரமயமாக்கல்

 

வ. எண்  இயந்திரங்கள்  எண்கள் 
1 வேளாண் டிராக்டர்  14349 
2  ஒருங்கிணைந்த அறுவடை இயந்திரம்  1006 
3  பவர் டில்லர்  35865 
4  கிராம அளவிலான இயந்திரங்கள் வாடகை மையம்  1618 
5  வட்டார அளவிலான இயந்திரங்கள் வாடகை மையம்  1887
6  கரும்புக்கான இயந்திரங்கள் வாடகை மையம்  31 

 

 
 

மண் மற்றும் நீர் பாதுகாப்பு 

 

வ. எண்  பணிகள்  எண்கள் 
1 பண்ணைக் குட்டைகள்  41805 
2  நீர் கசிவு குட்டை  123
3  தடுப்பணை 24
4  கிராம குட்டைகள்  1155 
5  வளம் குன்றிய மண்ணை சீர் செய்தல்  2908 ஹெக்டேர் 
 
 

நீர் பாதுகாப்பு 

  • ✴ 1981-1982 முதல் 2016-17 வரை பாசன நீர்  பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 24,41,805 ஹெக்டேர் பரப்பளவில் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

     

     

 
 

அறுவடை பின் சார் தொழில்நுட்பம் 

 

வ. எண் பணிகள்  எண்கள் 
1. மதிப்பு கூட்டும் இயந்திரங்கள்  370 
2. மதிப்பு கூட்டும் இயந்திரங்கள் வாடகை மையம்  373 
 
 

வேளாண்மையில்  புதுப்பிக்கதக்க ஆற்றல்

 

வ. எண்  பணிகள்  எண்கள் 
1  சூரிய சக்தி பம்புசெட்  5839
2  சூரிய கூடார உலர்த்தி  461
3  சூரிய மின்வேலி  111
logo image